ஊடகத்தினரை அழைத்து அலரி மாளிகையின் தற்போதைய நிலையை காண்பித்த திணைக்களத்தினர்!!
கடந்த (09/07/2022) ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமரின் அலரி மாளிகை போராட்டகாரர்களால் கைப்பற்றப்பட்டது.
எனினும்,
நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் அதனை (14/07/2022) சம்பந்தப்பட்ட திணைக்களத்திடம் கையளித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட அலரி மாளிகையின் தற்போதைய நிலை குறித்து அறிந்து கொள்ள பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டனர்.