FEATURED Latest News TOP STORIES பால் மாவின் விலை மீண்டும் பாரியளவில் அதிகரிப்பு!! May 15, 2022May 15, 2022 TSelvam Nikash 0 Comments #Anchor, #Anchor milk, #Anchor Milk Powder, #Anchor milk power, #milk, #Milk powder, #Milk Powder Price Increase, #Milk Tea, #powder, #Sri Lanka, #Tea இலங்கையில் பால் மாவின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதியொன்றின் விலையே இவ்வாறு உயர்வடைத்துள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா ஒன்றின் விலை 1,020 ரூபாவாக உயர்வடைத்துள்ளது.