இன்று நள்ளிரவு முதல் குறைவடைகிறது பாணின் விலை!!

450 கிராம் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

இன்று(08/03/2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு விலை குறைக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி,

450g பாண் 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என்று யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலர் கா.பாஸ்கரன் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *