FEATURED Latest News TOP STORIES ஒருபுறம் வெள்ளப்பெருக்கு அபாயமாம், மறுபுறம் மின்சார உற்பத்திக்கு நீர் இல்லையாம்…. தடுமாற்றமாக பேசும் அரச நிறுவனங்கள்!! May 15, 2022May 15, 2022 TSelvam Nikash 0 Comments #Flood, Drought, Stumbling block அத்தனகலு ஓயா, களனி கங்கை, கின் கங்கை, நில்வளா கங்கை, பெந்தர கங்கை ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.