33 வீடுகள் உட்பட்ட மொத்தமாக 37 சொத்துக்கள் தீக்கிரையானகின….. முழுமையான விபரங்கள்!!!

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான 33 வீடுகள் மொத்தமாக நேற்று இரவு எரிக்கப்பட்டன.

 

சில தனியார் சொத்துக்களும் அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் காரணத்திற்காக எரிக்கப்பட்டன.

மொத்தமாக எரிக்கப்பட்ட சொத்துகளின் விபரங்கள் வருமாறு,

1. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பூர்வீக மெதமுலனை இல்லம்.

 

2. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குருநாகல் இல்லம்.

 

3. புத்தளத்தில் சனத் நிஷாந்தவின் இல்லம்.

 

4. பண்டாரவளையில் ஜனக திஸ்ஸ குட்டியாராச்சியின் இல்லம்.

 

5. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குருநாகல் இல்லம்.

 

6. கொழும்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இல்லம்.

7. குருநாகல் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வைன் ஸ்டோர்ஸ்.

 

8. குருநாகல் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தொழிற்சாலை.

 

9. ரோஹித அபேகுணவர்தனவின் இல்லம்.

 

10. அனுஷா பாஸ்குவலின் இல்லம்.

 

11. பிரசன்ன ரணதுங்கவின் இல்லம்.

 

12. ரமேஷ் பத்திரனவின் இல்லம்.

 

13. சாந்த பண்டாரவின் இல்லம்.

 

14. மெதமுலான ராஜபக்ச அருங்காட்சியகம்.

 

15. கனக ஹேரத்தின் இல்லம்.

 

16. அருந்திக பெர்னாண்டோவின் இல்லம்.

 

17. நீர்கொழும்பில் உள்ள அவேந்திரா கார்டன் ஹோட்டல்.

 

18. காமினி லொகுகேவின் இல்லம்.

 

19. அனுராதபுரத்தில் ஷெஹான் சேமசிங்கவின் இல்லம்.

 

20. நிமல் லான்சாவின் இல்லம்.

 

21. நிமல் லான்சாவின் வர்த்தக நிறுவனம்.

 

22. மஹீபால ஹேரத்தின் இல்லம்.

 

23. பிரசன்ன ரணதுங்கவின் இல்லம்.

 

24. ட்ரெவின் பெர்னாண்டோவின் இல்லம்.

 

25. பந்துல குணவர்தனவின் இல்லம்.

 

26. கொட்டகாவத்தையில் உள்ள ரேணுகா பெரேராவின் இல்லம்.

 

27. கெஹலிய ரம்புக்வெல்லவின் இல்லம்.

 

28. காஞ்சனா விஜேசேகரவின் இல்லம்.

 

29. சிறிபால கம்லத்தின் இல்லம்.

 

30. அனுராதா ஜயரத்னவின் அலுவலகம்.

 

31. ரொஷான் ரணசிங்கவின் இல்லம்.

 

32. நீர்கொழும்பில் உள்ள Grandeeza ஹோட்டல்.

33. நாலக கொடஹேவாவின் இல்லம்.

 

34. குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ இல்லம்.

 

35. மொரட்டுவை மேயர் சமன் லாலின் இல்லம்.

 

36. அனுராதபுரத்தில் துமிந்த திஸாநாயக்கவின் இல்லம்.

 

37. அலி சப்ரி ரஹீமின் இல்லம்.

 

38. குமார் வெல்கமவின் வாகனம்.

 

மகிந்தவின் ஆதரவாளர்களால் நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் கோபமடைந்த மக்கள் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் சொத்துக்களை குறிவைத்து நேற்று இரவு முதல் தொடர்ந்து தீ வைத்து வருகின்றமை மேலும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *