புகையிரத கழிவறையிலிருந்து மீட்கப்பட்டது பச்சிளம் குழந்தை!!

கொழும்பு புகையிரத நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரத கழிவறையிலிருந்து பச்சிளம் குழந்தையொன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று(10/03/2023) இரவு 7.00 மணியளவில் கோட்டை புகையிரத  நிலையத்தில் குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து,

நிலைய அதிகாரிகள் காவல்துறையினருக்கு அறிவித்ததையடுத்து

குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *