12 மாணவர்களுக்கு தலை மன்னாரில் கொரோனா தொற்று!!
பனிக் குடத்துடன் வெளிவந்த குழந்தையின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
குழந்தை பிறப்பு என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறு பிறவி போல. கர்ப்பகாலம் என்பது பெண்களின் வாழ்நாளில் மிகவும் முக்கியமான கால கட்டம்.
இந்த சமயத்தில் கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் பலர், அவர்களின் கர்ப்ப காலத்தின் இறுதி காலகட்டத்தில் அல்லது பிரசவம் நிகழ்வதற்கு முன்பாக பனிக்குடம் உடைந்து விட்டது அல்லது பனிக்குட நீர் வெளிவந்து விட்டது என்று கூற கேட்டு இருப்போம்.