Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • 55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079

ரஷ்யாவுடனான போரில் இதுவரை 55,000 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிபர் ஜெலென்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் நான்கு ஆண்டுகளாக நடந்து வருகிறது, இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், லட்சக்கணக்கானோர் போரிலிருந்து வெளியேறியுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவின் தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடான பிரான்சின் ‘TV’ ஒன்றுக்கு தொடர்பாக பேட்டியளித்துள்ளார் அதில் ”உக்ரைனில்,போர்க்களத்தில்

கொள்ளப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணைக்கையை அதிகாரப்பூர்வமாக 55,000 ஆகும் பெருமளவிலானா வீரர்கள் காணமல் போயுள்ளனர் ,” எனக்கூறியுள்ளார்
இறந்த வீரர்களின் எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டில் 31,000 ஆகவும் கடந்த ஆண்டில் 46000 ஆகவும் இருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது , இது போரின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது

Post navigation

Previous: துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
Next: தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T085454.473
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0

சமீபத்திய பதிவு

  • தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்
  • 55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்
  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T085454.473
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.