Skip to content
February 5, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • ரஷ்ய தாக்குதலை நிறுத்த வேண்டும் ; உக்ரைனுக்கு வருமாறு புடினுக்கு ஜெலன்ஸ்கி சவால்
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

ரஷ்ய தாக்குதலை நிறுத்த வேண்டும் ; உக்ரைனுக்கு வருமாறு புடினுக்கு ஜெலன்ஸ்கி சவால்

Rajagobal Nithusan January 30, 2026
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-30T171103.367

ரஸ்யா -உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளாக போர் இடம்பெற்று வருகின்ற வேளை உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய படைகள் பல பகுதிகளை கைப்பற்றியுள்ளனர் இந்த போரில் உக்ரானுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் செயல்பட்டு வருகின்றன தற்போது உக்ரைன் மற்றும் ரஸ்யாவில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் தற்காலிகமாக போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய அதிபர் புடின் புடின் ஒப்புக்கொண்டதக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் ட்ரம்பின் அறிவிப்பு இருந்த போதிலும் ரஸ்யா இரவு முழுவதும் உக்ரைன் மீது தாக்குதல் மேற்கொண்டதுஉக்ரைன் விமானப்படையின் கூற்றுப்படி’ ரஷ்ய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் 111 போர் ட்ரான் காலை உக்ரைன் நோக்கி ஏவியது இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது ரஷ்ய எங்கள் எரிசக்தி உள்கட்டமைப்பை தக்கவில்லை என்றால் நாங்கள் அவர்களுடையதை தக்க மாட்டோம்.நங்கள் போரை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறோம் மேலும் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த மஸ்கொவிற்குச் செல்வது சாத்தியமில்லை.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு புடின் மற்றும் ட்ரம்ப் இருவரையும் சந்திக்க தயாராக இருக்கிறேன் , பேச்சுவார்த்தைக்காக எந்த நாட்டிற்கும் செல்வேன் என்று ரஷ்யா எதிர் பார்க்கிறது . நான் அவரை உக்ரைனுக்கு [கீவ்]அழைக்க முடியும் அவர் வரட்டும் அவர் துணிந்தால் நிச்சயமாக நான் அவரை பகிரங்கமாக அழைக்கிறேன் இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

Post navigation

Previous: வருட ஆரம்பத்திலேயே சறுக்கும் டொலரின் பெறுமதி; ஆட்டம் காணும் அமெரிக்கா
Next: 2024 O/L தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு உரிமை மீறல் ; மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி தகவல்

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.