Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • விடாமுயற்சி வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை இயக்கும் மகிழ் திருமேனி
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

விடாமுயற்சி வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை இயக்கும் மகிழ் திருமேனி

admin November 13, 2025
Makilshg

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான திரைப்படம் “விடாமுயற்சி”. இந்தப்படத்தில் அஜித்குமாருடன், ஆரவ், அர்ஜீன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தாண்டு தொடக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து மகிழ்திருமேனி தான் இயக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, மகிழ்திருமேனி தனது அடுத்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதியை வைத்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். வில்லனாக நடிக்க சஞ்சய்தத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இப்படம் குறித்த மேற்கொண்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post navigation

Previous: ரஜினி திரைப்படத்தில் இருந்து விலகினார் சுந்தர் சி
Next: 5வது டி20 போட்டியில் அபார வெற்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.