உடனடியாக அமெரிக்க கொன்ஷுலர் அலுவலகத்தை தொடர்புகொள்ளவும்!!
2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் அமெரிக்கா செல்வதற்கான விஸாவை பெற்று, கொவிட் பரவல் மற்றும் வேறு காரணங்களால் செல்ல முடியாது போனவர்களை உடனடியாக அமெரிக்க கொன்ஷுலர் அலுவலகத்தை தொடர்புகொள்ளுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ConsularColombo@state.gov என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக தம்மை தொடர்புகொள்ளுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
U.S. Embassy Colombo இன் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக.