நாளை [23] முதல் நிலவும் வானிலை மற்றும் மாறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.எனினும் இன்று [22] நாட்டின் பெரும்பலான பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் அதிகாலையில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் தரை உறைபனியாக மாற வாய்ப்புள்ளது.
மேற்கு,சப்ரகமுவ,மத்திய,வடமேற்கு,வடமத்திய மற்றும் ஊவா, மாகாணங்களிலும் காலி, மாத்தறை ,அம்பாறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் அதிகாலை மூடுபனியுடனும் காணப்படும்
காற்று;
காற்று வடகிழக்கு முதல் முதல் வடக்கு வரை வீசக்கூடும் காற்றின் வேகம் மணிக்கு [30-40]km வரை இருக்கக்கூடும் .மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு வழியாக களுத்துறை வரையிலும் ஹம்பந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரை ஓரங்களில் காற்றின் வேகம் அவ் அப்போது மணிக்கு 50km வரை அதிகரிக்கலாம்
கடல் நிலை;
மன்னார் முதல் புத்தளம் வரை மற்றும் கொழும்பிலிருந்து களுத்துறை வரையிலும் உள்ள கடற்கரை ஓரைப்பிரதேசங்கள் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கக்கூடும் மற்றும் நடை சூழவுள்ள பிற கடல் பகுதிகள் லேசாநத்தம் மிதமானதும் வரை இருக்கும்.
