ஓடிக்கொண்டிருக்கும் பஸ் வண்டியில் இருந்து விழுந்த பெண் (காணொளி)!!

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற விபத்து ஒன்று சமூகவலைத்தங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இலங்கையில் பேருந்தில் பயணித்து கொண்டிந்த பெண் ஒருவர் உள்ளே இருந்து திடீரென்று கீழே விழுந்து துடித்துடித்து கொண்டிருக்கின்றார்.

யாருமே உதவ முன் வாராமல் வேடிக்கை பார்க்கும் அவலம் அரங்கேரியுள்ளது.

நாளை நீங்களும் இப்படி ஒதுக்கப்படலாம், எதற்கு பயந்து மனிதநேயத்தை மறந்தீர்கள் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.

 

 

அந்த பெண்ணை கடந்து பல வாகனங்கள் சென்றது. அதில் ஒருவருக்கு கூடவா கருணை உள்ளம் இல்லை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *