Latest News World லண்டன் மத்திய பகுதியில் அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்!! December 15, 2021 TSelvam Nikash 0 Comments #England, #FIR, #fire, #Gas leak, #London மத்திய லண்டன் பகுதியில் பாரிய எரிவாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்ட தகவலை அடுத்து, மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் ஸ்தலத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.