தியத்தலாவையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – பலர் காயம், விசாரணை தீவிரம்
தியத்தலாவை: பதுளை மாவட்டத்தின் தியத்தலாவை பகுதியில் இன்று (27) காலை இடம்பெற்ற சாலை விபத்தில் பயணிகள் பேருந்தொன்று 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பேருந்தில் 36 ஆண்களும் 6 பெண்களும் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன்,…
