பேருந்து சாரதிகளுக்கு திடீர் போதைப்பொருள் பரிசோதனை….. ஐவருக்கு உறுதி!!
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளிடம் இன்று 28/10/2026 மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில், ஐந்து சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க கப்புக்கொடவின் வழிகாட்டுதலின்…
