Author: TSelvamNikash

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மருத்துவமனையில் அனுமதியா….. வைரலாகும் தகவல்களுக்கு ஜனாதிபதி அலுவலகம் பதில்!!

இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க திடீர் உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பில், ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள்…

யானைக் குட்டிகளின் உயிரைக் காக்கப் புதிய முயற்சி….. பொலனறுவையில் மையம் அமைக்கத் திட்டம்!!

இலங்கையின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மீட்கப்படும் அனாதையான மற்றும் காயமடைந்த யானைக் குட்டிகளுக்குச் சிகிச்சை வழங்கும் நோக்கில், பொலனறுவைக்கு அண்மையிலுள்ள கலாஹாகல பகுதியில் புதிய யானைகள் பராமரிப்பு மையமொன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 15 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்த மையத்தை…

ஏரியில் முதலைத் தாக்குதல்….. 12 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு!!

கல்கிரியகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட மனேருவ பகுதியில் அமைந்துள்ள வம்படுவெவ ஏரியில் முதலை தாக்கியதில், 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மனேருவ மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் குறித்த மாணவன், நேற்று (24) மாலை பெண்…