அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு….. எலான் மஸ்க் நிறுவனங்களின் பங்குகளும் சரிவு!!
அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், எலான் மஸ்க்குடன் தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகளும் சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கான தேர்தல்களுடன், பல மாகாணங்களின்…
