Category: Uncategorized

யாழ். போதனா வைத்தியசாலை சற்றுமுன்ன வெளியிட்ட ஊடக அறிக்கை!!

யாழ்ப்பாணம் | ஒக்டோபர் 26 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளர்களின் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் சுவாசத் தொகுதி சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது…