Month: அக்டோபர் 2026

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு….. NBRO அவசர எச்சரிக்கை!!

இலங்கையின் பல நகர்ப்புறப் பகுதிகளில் காற்றின் தரம் ‘சற்று ஆரோக்கியமற்ற’ நிலையை அடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்துள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம், மன்னார், தம்புள்ளை, அனுராதபுரம், கிளிநொச்சி, வவுனியா, சிலாபம், கண்டி மற்றும் கேகாலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றின்…

பேருந்து சாரதிகளுக்கு திடீர் போதைப்பொருள் பரிசோதனை….. ஐவருக்கு உறுதி!!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளிடம் இன்று 28/10/2026 மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில், ஐந்து சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க கப்புக்கொடவின் வழிகாட்டுதலின்…

நீதிமன்றத்திற்குள் மூவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி….. ஒருவர் ஆபத்தான நிலையில்!!

திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் மூவர், தமது கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் இன்று (28/10/2026) இடம்பெற்றுள்ளது. கைக்குண்டுகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும், 48 மணித்தியால விசாரணைகளின் பின்னர் இன்று திருகோணமலை…

யாழ். போதனா வைத்தியசாலை சற்றுமுன்ன வெளியிட்ட ஊடக அறிக்கை!!

யாழ்ப்பாணம் | ஒக்டோபர் 26 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளர்களின் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் சுவாசத் தொகுதி சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது…

வங்கக்கடலில் வலுப்பெறும் ‘அர்னாப்’ புயல்….. மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

கொழும்பு | ஒக்டோபர் 26, 2026 வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் அடுத்துவரும் மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து, தீவிரப் புயலாகவும் பின்னர் மிகத் தீவிரப் புயலாகவும் மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (26.10.2026) காலை 5.30…

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு அவசர அறிவித்தல்!!

கொழும்பு, ஒக்டோபர் 26, 2026 | கல்வி அமைச்சு அறிவிப்பு நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, நாளை செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 27) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஒருநாள் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது…

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மருத்துவமனையில் அனுமதியா….. வைரலாகும் தகவல்களுக்கு ஜனாதிபதி அலுவலகம் பதில்!!

இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க திடீர் உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பில், ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள்…

யானைக் குட்டிகளின் உயிரைக் காக்கப் புதிய முயற்சி….. பொலனறுவையில் மையம் அமைக்கத் திட்டம்!!

இலங்கையின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மீட்கப்படும் அனாதையான மற்றும் காயமடைந்த யானைக் குட்டிகளுக்குச் சிகிச்சை வழங்கும் நோக்கில், பொலனறுவைக்கு அண்மையிலுள்ள கலாஹாகல பகுதியில் புதிய யானைகள் பராமரிப்பு மையமொன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 15 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்த மையத்தை…

ஏரியில் முதலைத் தாக்குதல்….. 12 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு!!

கல்கிரியகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட மனேருவ பகுதியில் அமைந்துள்ள வம்படுவெவ ஏரியில் முதலை தாக்கியதில், 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மனேருவ மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் குறித்த மாணவன், நேற்று (24) மாலை பெண்…

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் புதிய படைப்பாளர்களுக்கு முன்னணி நடிகர்கள் அளிக்கும் பாராட்டுகள் அவர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கின்றன. அந்த வகையில், ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமி மற்றும் படக்குழுவினரை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இது தொடர்பான…