Month: நவம்பர் 2026

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து….. இரு இளைஞர்கள் பலி!!

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (01/11/2026) அளவெட்டி அலுக்கை சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞரும், 24 வயதுடைய இளைஞரும் உயிரிழந்துள்ளனர்.…