Tag: சிலாபம்

சிலாபம் கடற்கரையில் 450 கிலோ பீடி இலைகள் மீட்பு!

கடத்தி வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பொதிகள் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு – கடற்படையும் கடலோரக் காவல்படையும் இணைந்து நடவடிக்கை இலங்கையின் சிலாபம் கடற்கரைப் பகுதியில் சுமார் 450 கிலோகிராம் பீடி இலைகள் இன்று (24) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது மீட்கப்பட்டுள்ளன. கடல்…