ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு இன்று 58ஆவது பிறந்தநாள்!
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (24) தனது 58ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி மாத்தளை மாவட்டத்தின் தேவஹுவ பகுதியில் பிறந்த அநுர குமார திசாநாயக்க, இலங்கையின் அரசியல் வரலாற்றில்…
