தனுஷ் – சிம்பு முதல் முறையாக ஒரே திரையில்? வடசென்னை 2 குறித்து பரபரப்பு தகவல்
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வரும் ஒரு கனவு கூட்டணி விரைவில் நனவாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள “வடசென்னை 2” திரைப்படத்தில் நடிகர்கள் தனுஷ் மற்றும் சிம்பு இருவரையும் இணைக்க முயற்சிகள் நடைபெறுவதாக…
